KL - ஜப்பான் உணவகத்தில் தீ!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 30: கோலாலம்பூரில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25% சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செயல்பாட்டு மையத்திற்கு காலை 10.21 மணிக்கு சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11.15 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *