கார் பட்டறையில் சூதாட்டமாடிய 14 பேர் கைது!

top-news

மார்ச் 29,

வாகனம் பழுதுபார்க்கும் கார் பட்டறையில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் செய்துள்ளதாக வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார், நள்ளிரவு 2.30 மணிக்குப் பூட்டப்பட்டிருந்த வாகனப் பட்டறையிலிருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டதால் சம்மந்தப்பட்ட கார் பட்டறையைச் சோதனையிட்டதாக Abdul Rozak Muhammad தெரிவித்தார்.

கார் பட்டறையில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 14 ஆடவர்களும் 27 முதல் 57 வயதுக்குற்பட்ட உள்ளூர் ஆடவர்கள் என Abdul Rozak Muhammad தெரிவித்தார். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணமான RM4,288 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Seramai 14 lelaki tempatan berusia 27 hingga 57 tahun ditahan kerana terlibat dalam aktiviti perjudian haram di sebuah bengkel kereta. Polis menyerbu lokasi selepas terdengar bunyi bising pada jam 2.30 pagi dan merampas wang pertaruhan sebanyak RM4,288.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *