காட்டுக்குள் பசுவைத் தேடிச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, கம்போங் பெர்மாத்தாங் பாசிர் அருகே உள்ள காட்டுக்குள் பசுவைத் தேடிச் சென்ற 15 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலையில் அச்சிறுவன் வெளியே சென்றதாகவும், பின்னர் காணாமல் போனதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 7 மணிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணி மீண்டும் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடாங் தேமு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Melaka: Seorang remaja lelaki berusia 15 tahun dilaporkan hilang selepas keluar mencari lembu di kawasan hutan dekat Kampung Permatang Pasir. Operasi mencari dan menyelamat disambung pagi ini oleh enam anggota dari Balai Bomba Padang Temu.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *