15 வயது இளம் பெண்ணைக் காணவில்லை! - பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

- Shan Siva
- 08 Apr, 2025
அலோர் ஸ்டார், ஏப்ரல் 8: கடந்த சனிக்கிழமை முதல் வீட்டிலிருந்து காணாமல் போன 15 வயது இளம்பெண் நூர் சியாஸ்யா ஜுலைகா அஹ்மத்
ரோசைமி என்பவரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
கோத்தா ஸ்டார் காவல்துறை ஒரு பேஸ்புக் பதிவில் அந்த இளம்பெண் 150 செ.மீ உயரமும் 44 கிலோ எடையும் கொண்டவர் என்று தெரிவித்துள்ளது.
இளம்பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி சார்ஜென்ட் சியாஹிதாவை 013-9630772 என்ற எண்ணிலும், கோத்தா ஸ்டார் காவல் தலைமையக ஹாட்லைன் எண்ணான 04-7747222 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!
Polis mencari bantuan orang ramai untuk menjejaki remaja perempuan, Noor Siyasya Julika Ahmad Rosaimi, yang hilang sejak Sabtu lalu. Beliau berusia 15 tahun, tinggi 150 cm dan berat 44 kg. Sesiapa yang mempunyai maklumat diminta hubungi pegawai penyiasat atau balai polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *