பாதுகாப்பற்ற 158 பேருந்துகளுக்குத் தடை!

top-news

மார்ச் 28,
சாலை போ
க்குவரத்திற்காகப் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறிய 158 பயணிகள் பேருந்துகளுக்குச் சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமான JPJ தடை விதித்துள்ளதாகத் தேசிய JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். 

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதிகமானப் பயணிகள் பேருந்து இயக்கப்படுவதால் முறையான அனுமதிகள் பெறாமலும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்காத பேருந்துகளை ஜே.பி.ஜே அனுமதிக்காது என Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.   பல்வேறு பழுதுகளைக் கொண்டிருக்கும் பேருந்துகளால் பயணிகளுக்குப் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து தனியார் பேருந்து நிறுவனங்கள் அலட்சியத்துடன் இருப்பதால் நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பின்னர் தடையை நீக்குவதற்கான உத்தரவுகளை வெளியிடுவதாக Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.

Jabatan Pengangkutan Jalan (JPJ) mengeluarkan notis larangan penggunaan kepada 158 bas ekspres kerana didapati tidak roadworthy (selamat untuk berada di atas jalan raya) dalam pemeriksaan di terminal dan depoh bas ekspres di seluruh negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *