சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 17 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
கிளாந்தானில் உள்ள வணிக வளாகத்தில் வெளிநாட்டினர்களுடன் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 17 BANGLADESH ஆடவர்களைக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்தது. கோத்தா பாருவில் உள்ள உணவக்கத்தில் முறையான ஆவணங்களுடன் வேலை செய்து வந்த தனது நண்பர்களுடன் அவர்கள் 17 பேரும் தங்கியிருந்ததாகக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohamed Yusoff Khan Mohd Hassan தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட பகுதிகளில் 17 BANGLADESH ஆடவர்கள் இருந்ததாகவும் கூட்டமாக வெளிநாட்டினர்கள் அந்த பகுதியில் தங்கியிருந்த நிலையில் மற்ற வெளிநாட்டினர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்ததாகவும் 17 பேர் சட்டவிரோதமாக மலேசியாவில் இருந்ததாகவும் அவர்களைப் பணிக்கு அமர்த்திய 3 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 40 வயதுக்குற்பட்டவர்கள் என கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohamed Yusoff Khan Mohd Hassan தெரிவித்தார்.
Sebanyak 17 lelaki warga Bangladesh ditahan oleh Jabatan Imigresen Kelantan kerana tinggal secara haram di premis perniagaan di Kota Bharu. Mereka dipercayai tinggal bersama rakan-rakan yang bekerja secara sah. Tiga rakyat tempatan turut ditahan kerana menggaji mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *