நாளை வாக்குப் பதிவு! போலீஸ் - ராணுவ வீரர்களுக்கு!

top-news
FREE WEBSITE AD



வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலா குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் நாளை வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 625 போலீசார், 238 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவிமார் நாளை முன்கூட்டிய வாக்களிக்கவுள்ளனர்.

4வது காலாட்படை பிரிவின் ஸ்லோகன் ரெஜிமென்ட் மற்றும் தேசிய போலீஸ் கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் உள்ள இரண்டு ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பு செயல்முறை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது!














Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *