ஜூன் 24-ல் STPM 2024 தேர்வு முடிவுகள்!
- Shan Siva
- 17 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 17: மலேசிய தேர்வுகள் கவுன்சிலான MPM , STPM 2024 தேர்வு முடிவுகள் ஜூன் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 670 மையங்களில் மொத்தம் 41,434 தேர்வர்கள் தேர்வெழுதினர். இந்த
செயல்முறையை மேற்பார்வையிட 22,852 தேர்வுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2024 STPM தேர்வர்கள் அனைவருக்கும் MPM வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது!
Majlis Peperiksaan Malaysia (MPM) mengumumkan keputusan STPM 2024 akan diumumkan pada 24 Jun. Seramai 41,434 calon menduduki peperiksaan di 670 pusat, dengan 22,852 petugas dilantik. MPM mengucapkan selamat berjaya kepada semua calon.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



