ஒரே நாளில் 102 வாகனங்களுக்கு 285 அபராதங்கள்!
- Sangeetha K Loganathan
- 10 Jul, 2025
ஜூலை 10,
கிள்ளானில் சாலை போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட சோதனையில் 285 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார். தென்கிள்ளான் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் 344 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் முக்கிய குற்றங்களுக்காக 102 வாகனங்களுக்கு மொத்தம் 285 சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட சுமையை விடவும் அதிகமான சுமையை ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களின் நிறுவனங்களையும் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளதாகவும் அபராதத்துடன் நோட்டிஸும் வழங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதி வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், சமிஞ்சை விளக்கை மீறுதல் போன்ற குற்றங்கள் என மொத்தம் 102 வாகனங்களுக்கு மொத்தம் 285 சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார்.
JPJ Selangor mengeluarkan 285 saman terhadap 102 kenderaan dalam satu operasi di Klang. Sebanyak 344 kenderaan diperiksa. Antara kesalahan ialah muatan berlebihan, memandu laju melebihi had dan melanggar lampu isyarat, kata Pengarah JPJ Selangor, Azrin Borhan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



