விபத்தில் 2 வயது சிறுமி பலி! பெற்றோர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 30,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் 2 வயது சிறுமி பலியானதாக Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார். நேற்று மாலை 6.45 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஈப்போ சுரங்கம் அருகில் இவ்விபத்து ஏற்பட்டதாக Abang Abidin தெரிவித்தார்.
விபத்தில் 29 வயது Abdul Rahman, 25 வயது Nur Fatihah படுகாயம் அடைந்ததாகவும் 2 வயது Nairai Falisha எனும் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார். படுகாயம் அடைந்தவர்கள் பலியான 2 வயது சிறுமியின் பெற்றோர்கள் என தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக Ipoh மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார்.
Seorang kanak-kanak perempuan berusia 2 tahun maut selepas kereta yang dinaikinya hilang kawalan dan melanggar penghadang jalan di Lebuhraya Utara-Selatan berhampiran Terowong Ipoh. Ibu bapanya mengalami kecederaan dan sedang menerima rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *