காதலியின் MyKad எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்! RM 14.6 மில்லியனை வென்று மில்லியனரான 33 வயது நபர்

- Shan Siva
- 10 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 109: சிலாங்கூரைச் சேர்ந்த 33 வயதான திட்ட மேலாளர் ஒருவர் ஜூலை 6 ஆம் தேதி RM 1 கோடியே 46 லட்சம் பவர் டோட்டோ ஜாக்பாட்டை வென்றதன்
மூலம் உடனடி மில்லியனராக மாறியுள்ளார்.
அந்த நபர் தனது
மற்றும் அவரது காதலியின் MyKad எண்களிலிருந்து
பெறப்பட்ட எண்களின் தொகுப்பைப் பயன்படுத்தி ஜாக்பாட்டை வென்றார்.
வெற்றியாளர் தனது காதலியை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக அதே கலவையைப் பயன்படுத்தி வருவதாக STM லாட்டரி Sdn Bhd ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது!
Seorang pengurus projek berusia 33 tahun dari Selangor memenangi jackpot Power Toto RM1.46 juta pada 6 Julai. Beliau menggunakan nombor MyKad dirinya dan teman wanitanya, yang telah digunakan sejak tiga tahun lalu, untuk memenangi hadiah tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *