35 வெளிநாட்டினர்களுடன் 2 உள்ளூர் ஆடவர்கள் கைது!

top-news

மே 20,

சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் மலேசியாவுக்கு வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 35 வெளிநாட்டினர்களையும் அவர்களைச் சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக நம்பப்படும் 2 உள்ளூர் ஆடவர்களையும் எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவின் சிறப்புப் படையான PGA கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணிக்குக் கெத்தேரே பகுதியில் உள்ள Jalan Syed Kuning சாலையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் 11 Bangladesh ஆண்கள், 19 மியன்மார் ஆண்கள் 5 மியன்மார் பெண்கள் என மொத்தம் 35 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு அழைத்து வந்த 31 வயது 57 வயதுள்ள 2 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seramai 35 pendatang asing tanpa izin termasuk warga Bangladesh dan Myanmar, serta dua lelaki tempatan ditahan oleh Pasukan Gerakan Am (PGA) dalam serbuan di Jalan Syed Kuning, Kedah. Mereka dipercayai terlibat dalam sindiket penyeludupan manusia ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *