மோனோ ரயிலில் சிக்கித் தவித்த 373 பயணிகள்!
- Shan Siva
- 20 Nov, 2025
கோலாலம்பூர், நவ 20: இன்று காலை மஜு சந்திப்பு அருகே மேடான் துவாங்கு பாதையில் மோனோரயில் ரயிலில் சிக்கித் தவித்த மொத்தம் 373 பயணிகள் ரேபிட் ரெயில் சென்டர் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு காலை 9.39 மணிக்கு NG999 மூலம் அவசர அழைப்பு வந்ததாகவும், காலை 9.42 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி முகமது ரெமி சே ஹாட் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



