அரசு ஊழியர்களுக்கு RM 500 – ஹரி ராயாவிற்கு அரசு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 21: கிரேடு 56 மற்றும் அதற்குக் குறைவான தர மதிப்பீட்டினைக் கொண்ட  அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஹரிராய உதவியாக RM500 வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அரசாங்க ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பண உதவியாக RM250 கிடைக்கும் என்றும் அன்வார் கூறினார்.

இந்த முயற்சியின் வழி அரசாங்கத்திற்கு சுமார் RM900 மில்லியன் செலவாகும் என்று அவர் மேலும் கூறினார்!

Perdana Menteri Anwar Ibrahim mengumumkan bantuan khas Hari Raya RM500 kepada penjawat awam Gred 56 ke bawah dan RM250 untuk pesara kerajaan. Langkah ini melibatkan perbelanjaan sekitar RM900 juta oleh kerajaan bagi meringankan beban kewangan penerima sempena perayaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *