தீபாவளி 50 % டோல் கட்டணம் கழிவு! பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 10: தீபாவளி கொண்டாட்டங்களுடன் இணைந்து சுங்கக் கட்டணங்களில் 50% தள்ளுபடி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணக் தள்ளுபடிகள் அமலில் இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தனித்தனியாக, 50% தள்ளுபடி ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும் என்று பொதுப்பணித்துறறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இது வகுப்பு 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் நாட்டின் எல்லைகளில் உள்ள சுங்கக் கட்டணங்களுக்குப் பொருந்தாது.

பினாங்கு பால சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வகுப்பு 2 வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் RM19.86 மில்லியன் செலவாகும் என்று நந்தா கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *