இரு நாள்களுக்கு 50% டோல் தள்ளுபடி! - ஹரிராயா சிறப்புச் சலுகை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 26: ஹரி ராயா ஐடில்ஃபித்ரியுடன் இணைந்து, டோல் கட்டணச் சிறப்புச் சலுகையாக இரண்டு நாள்களுக்கு 50% தள்ளுபடியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி இந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் மறுநாள் இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இது வகுப்பு 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தார் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குபாங் சுங்கச்சாவடிகளுக்குப் பொருந்தாது என்று அவர் கூறினார்!

Kerajaan mengumumkan diskaun tol 50% selama dua hari sempena Hari Raya Aidilfitri. Diskaun ini berkuat kuasa dari 12.01 tengah malam Jumaat hingga 11.59 malam keesokan harinya. Ia hanya untuk kenderaan persendirian Kelas 1 dan tidak termasuk tol di sempadan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *