புதன் மற்றும் குருவின் நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!

top-news
FREE WEBSITE AD

வேத ஜோதிடக் கணக்கீட்டின்படி வரும் மார்ச் 9 ஆம் தேதி புதனும் வியாழனும் 120 டிகிரி கோணத்தில் இணைந்து அபூர்வ நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றன.

இந்த சுப யோகத்தினால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வருவதுடன் தொழில் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பதவி உயர்வு மற்றும் சமூக அந்தஸ்து உயருவதுடன் புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்கும் கனவு நனவாகும். குறிப்பாக மிதுனம் மற்றும் தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் குடும்பத்தில் நிலவி வந்த நீண்ட காலப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி பெருகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *