விபத்தில் 6 மாதக் குழந்தையும் மற்றொருவரும் பலி! ஐவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 31,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாதக் குழந்தையும் வாகனமோட்டியும் சம்பவ இடத்திலேயே பலியானதாக Beluran மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Edoen Macheal தெரிவித்தார். இன்று காலை 6.28 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 6 மீட்பு ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் மரத்தில் மோதியதால் 6 மாதக் குழந்தையும் வாகனமோட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வாகனத்திலிருந்த 6 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக Beluran மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Edoen Macheal தெரிவித்தார். விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Dua termasuk bayi enam bulan maut dalam kemalangan di hadapan Klinik Kesihatan Telupid. Lima mangsa lain cedera ringan. Pasukan bomba tiba selepas enam mangsa dibawa ke hospital. Keluarga itu dalam perjalanan pulang ke Semporna untuk berhari raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *