RON97 & டீசலின் விலை 3 காசுகள் குறைகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2: தீபகற்ப மலேசியாவில் RON97 மற்றும் டீசலின் விலை வரும் வாரத்தில் லிட்டருக்கு மூன்று காசுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நாடு முழுவதும் RON97 விலை லிட்டருக்கு 3 வெள்ளி 21 காசிலிருந்து RM3 வெள்ளி 18 காசாக குறையும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் டீசல் விலை மேற்கு மலேசியாவில் 2 வெள்ளி 88 காசிலிருந்து  லிட்டருக்கு RM2.85 ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RON95 விலை லிட்டருக்கு RM2 வெள்ளீ 05 காசாகவும், டீசல் மானிய விலையில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் சில்லறை விற்பனை செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விலைகள் ஜூலை 9 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Harga RON97 dan diesel di Semenanjung Malaysia akan turun tiga sen mulai esok. RON97 menjadi RM3.18 seliter, diesel RM2.85. Harga RON95 kekal RM2.05, manakala diesel bersubsidi kekal RM2.15 seliter hingga 9 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *