வீட்டில் தவறி விழுந்த மகாதிர்! IJN-ல் அனுமதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 6: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது இன்று காலை தனது வீட்டில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர், தலைநகர் தேசிய இருதய நிறுவனமான IJN -ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதிர் சுயநினைவுடன் இருந்ததாகவும், ஆம்புலன்ஸ் மூலம் IJN-க்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவரது உதவியாளர் சஃபி யூசாஃப் கூறினார்.

பால்கனியில் இருந்து மெயின் அறைக்கு செல்லும் போது அவர் விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்ததாக ஓர் ஊடக வாட்ஸாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *