பிற இனங்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் மலாய் மற்றும் முஸ்லிம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! - அன்வார்
- Shan Siva
- 13 Sep, 2025
மெர்சிங், செப் 13: மலேசிய குடிமக்களான பிற இனங்களின் உரிமைகளை
மறுக்காமல் மலாய் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினரின் உரிமைகள்
பாதுகாக்கப்பட்டால், நாட்டில் ஒற்றுமை
உறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதுவே எல்லாக்
காலங்களிலும் நிலைநிறுத்தப்பட்டு வந்த தேசிய ஒற்றுமையின் அடிப்படை என்று அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



