மத்திய கிழக்கு நாடுகளுக்கான மலேசிய விமானங்கள் ரத்து

- Shan Siva
- 24 Jun, 2025
சிப்பாங், ஜூன் 24: கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல மலேசிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.
போர் மோதல்
இருந்ததால் NOTAM வெளியிடப்பட்டது என்றும், எனவே நிச்சயமாக விமானப் பயணத்திற்கு இது ஆபத்தாக இருக்கும்
என்றும் அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
மூடப்பட்ட வான்வெளியில் எந்த விமான நிறுவனமும் இயங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்!
Serangan udara ke atas pangkalan tentera AS di Qatar menyebabkan penerbangan Malaysia ke Timur Tengah dibatalkan. Menteri Pengangkutan, Anthony Loke mengesahkan NOTAM dikeluarkan atas faktor keselamatan dan semua penerbangan dilarang melalui ruang udara konflik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *