டிரம்புக்கு மலேசியா நன்றி!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், அக் 4: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டதை மலேசியா வரவேற்றுள்ளது.

48 மணி நேரத்திற்குள் முடிவெடுக்க பெரும் அழுத்தம் இருந்தபோதிலும், மலேசியா இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.

மேலும், டிரம்ப் இஸ்ரேலை உடனடியாக காசா மீது நடத்தும் குண்டுவீச்சை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது முக்கியமான முன்னேற்றம் எனவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *