PKR மகளிர் பிரிவு செயலாளராக சங்கீதா ஜெயகுமார் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 10: பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் மகள் சங்கீதா ஜெயக்குமார், பிகேஆர்  கட்சியின் 2025-2028 காலகட்டத்திற்கு மகளிர் பிரிவின் பிகேஆர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்தை மகளிர் பிரிவுத் தலைவர் ஃபத்லினா சிடெக் இன்று அறிவித்தார்.

பெர்லிஸ் எதிர்க்கட்சித் தலைவர் கன் அய் லிங்கை ஃபத்லினா பொருளாளர் பதவிக்கு நியமித்தார். புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், மாச்சாப் ஜெயா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கினி லிம்ஆகியோர்  சர்வதேச பணியகத்திற்கு தலைமை தாங்குவார்கள் என்று கூறினார்.

அவர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும், கட்சியின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் முற்போக்கானவர்களாகவும், அனைவரையும் உள்ளடக்கியவர்களாகவும் இருப்பார்கள் என்றும் தாம் நம்புவதாக அவர் கூறினார்!

Sangeetha Jayakumar dilantik sebagai Setiausaha Wanita PKR bagi penggal 2025–2028 oleh Ketua Wanita PKR, Fadhlina Sidek. Beberapa lantikan baharu turut diumumkan bagi mengukuhkan kepimpinan dan melaksanakan agenda parti secara inklusif dan progresif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *