அன்வாரை அலங்கோலமாகச் சித்தரித்தவர் பணி நீக்கம்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 1,

ன்வாரின் புகைப்படத்தை இழிவாகச் சித்தரிக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்த RHB வங்கி ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளதாக RHB நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் அன்வார் இஸ்ரேல் நாட்டுக் கொடியிலானச் சேலையை அணிந்திருக்கும்படியானப புகைப்படத்தை அப்பெண் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படம் பல்வேறு தரப்பு மக்களிடம் அதிருப்தியை எழுப்பியது.

ம்மந்தப்பட்ட பெண் பகிர்ந்த புகைப்படத்திற்கும் RHB நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவரின் செயலுக்கு நிறுவனம் அவரைப் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் RHB நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட புகைப்படம் சமூகவலைத்திலிருந்து நீக்கப்பட்டதாக MCMC தெரிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *