பாரிசான் துணைத் தலைவர் துரோகி! அன்வாருக்கு டி.ஏ.பி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 30,

பாரிசானின் துணைத் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான Datuk Seri Mohamad Hasan ஆட்சிக்குத் துரோகம் செய்வதாகவும் பக்காத்தான் பாரிசான் கூட்டணிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதாகவும் டி.ஏ.பியின் இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு உறுப்பினர் Kusaaliny Mahendran குற்றம்சாட்டினார். 

பாரிசான் துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hasan அம்னோவின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். மேலும் அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அம்னோவால் ஏற்பட்டிருக்கும் ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் பின்னனியில் Datuk Seri Mohamad Hasan இருப்பதாகவும் Kusaaliny Mahendran குற்றம்சாட்டினார். மேலும் அன்வார் தலைமையிலான ஒற்றுமை கூட்டணியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடும் ஒரு கூட்டமைப்புடன் அவர் தொடர்பில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் உடனடியாக அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பிரதமர் அன்வாருக்கு டி.ஏ.பி இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *