சட்டத்தை மீறும் அன்வார்! பிரதமர் அன்வார் எல்லை மீறுகிறார்!

top-news

ஜூன் 1,

பிரதமர் அன்வார் மீது Muhammed Yusoff Rawther தாக்கல் செய்திருக்கும் வழக்கிலிருந்து அன்வார் விலக்கு கோரியிருப்பது சட்டத்தை மீறும் ஒரு செயல் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். ஒரு நாட்டின் பிரதமரின் மீது வழக்கு தொடுக்கப்பட்டால் நீதிமன்ற விசாரணையிலிருந்து விலக்கு கேட்பதில் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில் வழக்கு விசாரணையினால் பிரதமரின் முக்கிய நிகழ்ச்சிகளும் சந்திப்புகளும் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு விசாரணையிலிருந்து விலக்கு கோர அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் பிரதமர் அன்வார் மீது Muhammed Yusoff Rawther தாக்கல் செய்திருக்கும் வழக்கு அன்வார் பிரதமராகும் முன்னர் தொடுக்கப்பட்ட வழக்கு. அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாம் பிரதமரானதும் அன்வார் கோரியிருப்பது எந்த வகையிலும் நியாயமானதில்லை என Datuk Seri Takiyuddin Hassan சாடினார். அரசியல் ரீதியாகவும் அதிகாரத்துவச் சார்பாகவும் பிரதமர் மீது வழக்கு தொடுக்கப்பட்டால் அன்வார் நீதிமன்ற விலக்கு கோருவதில் நீயாயம் உண்டு என்றும், ஆனால் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் நீதிமன்ற விலக்கு கோருவது நியாயமற்ற செயல் என Datuk Seri Takiyuddin Hassan சாடினார்.

Datuk Seri Takiyuddin Hassan menyifatkan permohonan Anwar Ibrahim untuk pengecualian daripada perbicaraan kes peribadi yang difailkan sebelum menjadi Perdana Menteri sebagai tindakan tidak wajar dan melangkaui batas undang-undang kerana ia melibatkan tuduhan bersifat peribadi bukan rasmi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *