இந்தியாவுடன் பிரச்சனை வேண்டாம்! பாக்கிஸ்தானுக்கு அன்வார் அறுவுறுத்தல்!

- Sangeetha K Loganathan
- 06 Jun, 2025
ஜூன் 6,
இந்தியாவுடன் பாக்கிஸ்தான் அமைதியின்மையானப் போக்கைக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும் என பாக்கிஸ்தான் பிரதமர் Shehbaz Sharifக்குப் பிரதமர் அன்வார் அறிவுறுத்தினார். HAJI பயணத்தை மேற்கொண்டிருக்கும் பாக்கிஸ்தான் பிரதமர் Shehbaz Sharifஇன் பயணம் சுமூகமாக அமையவும் அமைதியான பாக்கிஸ்தானுக்கு வழிவகுக்க வேண்டிய பொறுப்பும் Shehbaz Sharif க்கு இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இன்று காலை பாக்கிஸ்தான் பிரதமருக்கு ஈத் முபாரக் வாழ்த்தைத் தெரிவித்த பிரதமர் அன்வார் ஆசியான் நாடுகளுக்கிடையிலான ஆயுதப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் இந்தியாவுடனான பாக்கிஸ்தானின் முரண்பாடுகளைத் தவிர்த்து அமைதியை உறுதிச் செய்ய பாக்கிஸ்தான் முன்னெடுக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார். பாக்கிஸ்தானில் அமைதி நிலைவியதும் ஒத்துவைக்கப்பட்ட அன்வார் Shehbaz Sharif இடையிலானச் சந்திப்பைத் திட்டமிட முடியும் என தாம் நம்புவதாக அன்வார் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim menasihati Pakistan agar mengelakkan ketegangan dengan India dan menegaskan kepentingan keamanan serantau. Beliau turut mengucapkan Eid Mubarak kepada PM Pakistan Shehbaz Sharif dan berharap kestabilan membolehkan pertemuan rasmi akan datang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *