Malaysia + Poland நல்ல விடியல் காத்திருக்கிறது! – அன்வார் நம்பிக்கை!

- Sangeetha K Loganathan
- 10 Jun, 2025
ஜூன் 10,
அதிகாரப்பூர்வப் பயணமாக போலந்து நாட்டின் அதிபர் Kancelaria Prezydenta மலேசிய பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மலேசியாவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலமாக மலேசியாவுடன் தாம் நெருக்கமான ஓத்துழைப்பைப் பெற முடியும் என நம்புவதாகப் போலந்து அதிபர் தெரிவித்தார். மலேசியா போன்ற நாட்டின் கலாச்சாரமும் வெளிப்படைத் தன்மையும் தம்மை வெகுவாக ஈர்த்ததாக போலந்து நாட்டின் அதிபர் Kancelaria Prezydenta தெரிவித்தார். தனது மலேசியா பயணம் சுமூகமாக அமைந்ததற்கு அன்வாருக்கும் மலேசிய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
போலந்துடன் மலேசியா உயர்கல்வி, கலாச்சாரம், உலகளாவிய பாதுகாப்பு போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் நிறைந்த கலந்துரையாடல் நிகழ்த்தியிருப்பதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலானச் சுற்றுலா மேம்பாடுகள் மட்டுமே இருந்து வந்த நிலையில் மலேசியா போலந்து இரு நாடுகளும் புதிய விடியலை நோக்கி நகர்ந்திருப்பதாகவும் விரைவில் நல்ல விடியல் விடியும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim bertemu Presiden Poland dalam lawatan rasmi di Malaysia. Kedua-dua pemimpin membincangkan kerjasama dalam bidang pendidikan tinggi, budaya dan keselamatan global. Anwar yakin hubungan Malaysia-Poland menuju masa depan yang lebih cerah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *