பி.கே.ஆர் தேர்தலில் அன்வாரின் தலையீடு இருக்காது!

top-news

மே 14,

பி.கே.ஆர் கட்சியின் தலைமை பொறுப்புகளுக்கானத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Datuk Seri Anwar Ibrahim நடுநிலையாக இருந்து எந்தவொரு தரப்புக்கும் ஆதரவாக இருக்கமாட்டார் என பி.கே.ஆர் கட்சியின் தகவல்பிரிவு தலைவரும் அமைச்சருமான Datuk Fahmi Fadzil இன்று தெரிவித்தார். தொகுதித் தலைவருக்கானத் தேர்தல் பிரச்சனையாக நடந்ததாகத் தெரிவிக்கப்படுவதை Datuk Fahmi Fadzil மறுத்தார். 

உண்மையில் இந்த தேர்தல் கடந்த தேர்தல்களை விடவும் சுமூகமாக நடந்ததாகவே தாம் கருதுவதாகவும் எந்தவொரு சுயநலமும் மேலாஙகாமல் கட்சி முறையாக அதன் தேர்தலை நடத்தியிருப்பதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தலிலும் இதே போல சுயநலமில்லாத முறைமையுடன் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என Datuk Fahmi Fadzil வலியுறுத்தினார். தற்போது பொறுப்பில் இருக்கும் தொகுதித் தலைவர்கள் தேர்தலுக்குப் பின்னரும் சுமூகமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என Datuk Fahmi Fadzil கேட்டுக் கொண்டார்.

Datuk Seri Anwar Ibrahim tidak akan campur tangan dalam pemilihan pucuk pimpinan PKR yang sedang berlangsung. Datuk Fahmi Fadzil menegaskan proses pemilihan berjalan lancar tanpa kepentingan peribadi, dan menyeru semua pemimpin kekalkan hubungan baik selepas pilihan raya parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *