சிகாமட்டில் மீண்டும் நிலநடுக்கம்!
- Shan Siva
- 04 Nov, 2025
கோலாலம்பூர், நவ 4: ஜொகூர், சிகாமட் நகருக்கு மேற்கே சுமார் 3 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 2.7 என்ற நிலையில் பலவீனமான நிலநடுக்கம் நேற்று
மாலை 7.55 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின்
மையப்பகுதி 10 கி.மீ ஆழத்தில்
அமைந்திருந்ததாகவும், சிகாமட் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையமான
மெட் மலேசியா தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



