சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக சாத்தே காஜாங் தேர்வு!

top-news
FREE WEBSITE AD

காஜாங், ஆகஸ்ட் 25: மலேசியர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற உணவான சாத்தே காஜாங் சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாட்சிமை தங்கிய சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காஜாங்கில் '1,001 சாத்தே ருசி வகைகள்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

1870-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் வேறு எங்கும் சாத்தே உணவுக்கு இல்லாத ஒரு தனித்துவத்தை இந்த சாத்தே காஜாங் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *