சத்யசீலன் தயாளன் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், அக் 6: ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜனின் சகோதரர் பா.தயாளன் அவர்களின் புதல்வர் சத்யசீலன் இன்று (6.10.2025) இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது நல்லடக்கச் சடங்கு No.45, Lorong Sentosa 6/KS6 Bayu Tinggi, 41200 Klang என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும், மதியம் 1 மணி தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள், கிள்ளான், சிம்பாங் லீமா இந்து மயானத்தில் அன்னாரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இழப்பு பேரிழப்பு என்று ஓம்ஸ் பா.தியாகரஜன் மற்றும் ஓம்ஸ் குழுமத்தினர் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *