தலைகீழாகத் தேசியக் கொடி! சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூட உத்தரவு!
- Shan Siva
- 21 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 21: ஜொகூர், பொந்தியானில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனை, தேசியக் கொடியைத் தலைகீழாக தொங்கவிட்டதை அடுத்து, உள்ளூர் கவுன்சிலால் 30 நாட்களுக்கு அந்த மருத்துவமனையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசியக் கொடியைத்
தொங்கவிடுவது தொடர்பான 2019 துணைச் சட்டத்தை
மீறியதால், காலை 8.20 மணியளவில் கிளினிக்கிற்கு மூடல் அறிவிப்பு
வழங்கப்பட்டதாக பொந்தியான் நகராட்சி மன்றத் தலைவர் அப்துல் அசிம் ஷம்சுதீன்
தெரிவித்தார்.
உரிமையாளர்
எழுத்துப்பூர்வ மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



