பெர்சாத்து ஆண்டுக் கூட்டத்தில் ம.இ.கா!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப் 6: பெர்சாத்துவின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் கே கேசவன் இன்று கலந்து கொண்டார், பெரிகாத்தான் நேஷனல் ம.சீ.ச மற்றும் மஇகாவை தங்களுடன் சேர விரும்புவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் அவர் இங்கு வந்திருக்கிறார்.

அவர்கள் எங்களை அழைத்தார்கள், அதனால் நான்  இங்கேஇருக்கிறேன் என்று அவர் எஃப்எம்டியிடம் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *