பிள்ளைகளைப் பாதுகாத்த தந்தை விபத்தில் பலி!
- Sangeetha K Loganathan
- 10 Jul, 2025
ஜூலை 10,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 66 வயதான வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரின் மனைவி என நம்பப்படும் 57 வயது பெண் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் இரு பிள்ளைகள் காயமின்றி தப்பியதாகவும் Rompin, மாவட்டக் காவல் ஆணையர் Sharif Shai Sharif Mondoi தெரிவித்தார். உயிரிழந்தவர் 66 வயது Bakri Tukiman எனும் சிலாங்கூரின் Petaling Jaya தாமான் மேடானைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளதாக Rompin, மாவட்டக் காவல் ஆணையர் Sharif Shai Sharif Mondoi தெரிவித்தார்.
மாலை 4 மணியளவில் ரொம்பினில் உள்ள Jalan Felda Keratong 11 சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் படுகாயம் அடைந்த 57 வயது Sarina Ismail என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் விபத்தின் போது வாகனத்திலிருந்த 28 வயது Shazrul, 25 வயது Nur Syuhada இருவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் சாலையிலிருந்து வகனம் சரிந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த போது வாகனமோட்டி தனது பிள்ளைகளை கட்டி அணைத்துக் காப்பாற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Rompin, மாவட்டக் காவல் ஆணையர் Sharif Shai Sharif Mondoi தெரிவித்தார்.
Seorang ayah berusia 66 tahun maut selepas keretanya terbabas ke dalam gaung di Jalan Felda Keratong 11, Rompin. Isterinya parah manakala dua anak mereka selamat dengan cedera ringan. Mangsa didapati melindungi anak-anaknya semasa kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



