வெள்ளத்தில் மூழ்கிய 16 கிராமங்கள்!

- Sangeetha K Loganathan
- 09 Mar, 2025
மார்ச் 9,
சபாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 16 கிராமங்கள் மூழ்கியதாகச் சபா மாநில வெள்ளத் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாள்களாகத் தொடரும் கனமழையால் சபாவின் Beaufort , Membakut எனும் இரு மாவட்டங்கள் மிகுந்த சேதத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 கிராமங்களில் 154 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் 522 பேரும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hujan lebat berterusan selama tiga hari menyebabkan banjir besar di Sabah serta menjejaskan 16 kampung di Beaufort dan Membakut. Seramai 522 mangsa dari 154 keluarga dipindahkan ke pusat pemindahan sementara. Pihak berkuasa sedang memantau situasi dan memberikan bantuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *