லாரியை மோதிய பேருந்து! 20 பேர் காயம்!

top-news

மார்ச் 22,

கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்திலிருந்த 20 பயணிகள் காயமடைந்ததுடன் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 

காலை 8.23 மணிக்கு ELITE சாலையின் நீலாய் அருகில் விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்புப் பெற்றதாக நீலாய் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AZMI HAMID தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட பேருந்து பயணிகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah bas penumpang hilang kawalan dan melanggar belakang lori di ELITE Highway berhampiran Nilai menyebabkan 20 cedera termasuk lima parah. Mangsa terdiri daripada pelancong asing. Pihak berkuasa sedang menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *