பத்து மலையில் இரும்புத் தூண்கள் விழுந்து கார் நசுங்கியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: பத்து மலையில் உள்ள ECRL கட்டுமான தளத்தின் எஃகு தூண்கள் இன்று மதியம் சரிந்து விழுந்ததில் ஒரு கார் நசுங்கியது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பொதுமக்களால் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டதாக செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டவரின் நிலை தற்போது தெரியவில்லை, ஆனால்  உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *