HIV பாதிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது! - சுகாதார அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 12: மலேசியாவில் 2002 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில்  எச்.ஐ.வி தொற்றுகள் பாதிப்பு 54 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்லி அஹ்மத் தெரிவித்தார்.  கடந்த ஆண்டு மொத்தம் 3,185 புதிய எச்.ஐ.வி தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 3,222 சம்பவங்களிலிருந்து இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *