என் தேர்தல் வாக்குறுதியை நான் நிறைவேற்றுகிறேன்! – பினாங்கு முதலமைச்சர் உறுதி!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 28,

தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி வருகிறேன் என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதும் மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்யவுமே இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் இருக்கிறேன் என Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வெளிநாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்காமால் உள்நாட்டு உற்பத்திகளிலும் நாம் கவனம் கொள்ள வேண்டும் என Chow Kon Yeow வலியுறுத்தினார். 

தற்போது நிலவும் இஸ்ரேல் அமேரிக்கா ஈரானுக்கு இடையிலான போரால், உலக நாடுகளின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. ஆனால் ஒரு சில நாடுகள் அதன் உள்நாட்டு உற்பத்திகளின் மூலமாக அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வருகின்றன. கோவிட்டுக்குப் பின்னர் பினாங்கு மாநில உள்நாட்டு உற்பத்திகளை விரிவுப்படுத்தி பினாங்கில் உள்ள உள்ளூர் வணிகத்தில் செய்த முதலீடுகளால் பினாங்கு மாநிலத்திற்குப் பொருளாதாரச் சிக்கல் ஏற்படாது என Chow Kon Yeow உறுதியளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *