மீண்டும் அதிகரிக்கும் COVID-19 தொற்று!

top-news

ஜூன் 9,

மலேசியாவில் முக்கிய நகரங்களில் கோவிட் 19 தொற்று அதிகரித்து வருவதாகவும் மலாக்கா மாநிலத்தில் JUNE 1 முதல் JUNE 7 வரையில் 93 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில மனிதவளச் சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் DATUK NGWA HEE SEM தெரிவித்தார். கடந்த வாரத்தில் மலாக்காவில் மொத்தம் 77 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே வாரத்தில் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை மலாக்கா மாநில மனிதவளச் சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் DATUK NGWA HEE SEM சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் மலாக்காவில் கோவிட்டால் 164,821 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் மலாக்கா மாநில மனிதவளச் சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் DATUK NGWA HEE SEM தெரிவித்தார். மீண்டும் இயல்புநிலைக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய சூழல் இன்னும் ஏற்படவில்லை என்பதில் முக்கிய சில கட்டுப்பாடுகளை மாநில அரசு நிர்ணயிக்கவிருப்பதாகவும் மலாக்கா மாநில மனிதவளச் சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் DATUK NGWA HEE SEM தெரிவித்தார்.

Kes COVID-19 di Melaka meningkat lebih 20 peratus dengan 93 kes baharu direkodkan pada Minggu Epid 23. Tiada kematian atau pesakit dirawat di ICU dilaporkan. Sebanyak 1,545 kes melibatkan varian VOC dan VOI dikenal pasti setakat ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *