ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 மியான்மியர்கள் உட்பட நால்வர் கைது!

top-news

நவம்பர் 22,

செபாராங் பெராயில் உள்ள Telok Ayer Tawar பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் இரு வெளிநாட்டினர்களைக் கடத்தி வைத்து சித்ரவதைச் செய்ததாகக் கடந்த நவம்பர் 13 இரு மியான்மார் ஆடவர்களும் 2 உள்ளுர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இன்று Butterworth Majistret நீதிமன்றத்தில் நால்வரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 27 வயது Habizur Rahman Abul Jamil, 38 வயது Abdullah Abu Jamil எனும் இரு மியான்மார் ஆடவர்களின் கடத்தலுக்கு உதவியதாக 40 வயது Hadzri Abd Hamid, 41 வயது Azri Shahrizal Abd Rahman எனும் உள்ளூர் ஆடவர்களும் தங்கள் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் சம்மந்தப்பட்ட் அ2 மியன்மார் நாட்டினர்களும் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தத்தால் அவர்களுக்கு ஜாமி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளூர் ஆடவர்கள் இருவருக்கும் தலா RM5,000 ஜாமின் வழங்கில் Butterworth Majistret நீதிபதி உத்தரவிட்டார்.

Empat individu, termasuk dua warga Myanmar, dituduh menculik dua lelaki asing di Telok Ayer Tawar. Dua tertuduh Myanmar mengaku bersalah, manakala dua warga tempatan tidak mengaku. Jaminan RM5,000 diberikan kepada tertuduh tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *