4,000kg சமையல் எண்ணெய்யைக் கடத்திய 11 இந்தோனேசியர்கள் கைது!

top-news

நவம்பர் 20,

காஜாங்கில் உள்ள ஒரு வணிகத் தளத்தில் மானிய விலை சமையல் எண்ணெய்களைக் கடத்தியதாக 11 இந்தோனேசியர்கள் மீது இன்று காஜாங் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. 
சமையல் எண்ணெயைக் கடத்திய 11 இந்தோனேசியர்களுக்கு உதவியதாக நம்பப்படும் 4 உள்ளூர் ஆடவர்களையும் தனித்தனியாக விசாரிக்கும்படியும் அவர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்து காவல்துறையின் தடுப்புக் காவலை நீட்டிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
சமையல் எண்ணெய்யை RM 2.50 விலைக்கு மானிய விலையில் வாங்கி, அதன் பாக்கெட்டுகளை மாற்றி RM3.80 விலைக்கு வணிகத்தளத்தில் விற்கப்பட்டு வந்ததைக் கைது செய்யப்பட்ட 11 இந்தோனேசியர்களும் ஒப்புக்கொண்டதன் விளாக எதிர்வரும் 17 டிசம்பர் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி Mazualina புத்தரவிட்டார்

11 warga Indonesia mengaku salah memiliki 4 tan minyak masak bersubsidi secara haram di Kajang. Mereka didakwa tanpa lesen, dengan hukuman denda RM1 juta atau penjara maksimum tiga tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *