பாரிசானை அழைக்காமல் மாநாடு நடத்தியதா டி.ஏ.பி?

top-news

மார்ச் 16,

இன்று டி.ஏ.பி கட்சியின் 18 ஆம் ஆண்டுத் தேசிய மாநாட்டில் பாரிசான் தலைவர் இல்லாதது ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம் என டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் அங்கம் வகித்தாலும் டி.ஏ.பி கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் பக்காத்தான் கூட்டணிக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக Anthony Loke தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில் பக்காத்தான் கூட்டணி கட்சிகள் கூட்டணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் தேர்தல் அரசியலில் பாரிசான் கூட்டணியுடன் பக்காத்தான் இணைந்து இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என Anthony Loke விளக்கமளித்தார்.

Setiausaha Agung DAP, Anthony Loke, menjelaskan bahawa ketiadaan pemimpin Barisan Nasional dalam konvensyen nasional DAP bukan isu besar. Beliau menegaskan jemputan hanya untuk parti dalam Pakatan Harapan dan menolak spekulasi perpecahan dalam kerajaan perpaduan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *