டி.ஏ.பி அமைச்சர் பதவி விலக வேண்டும்! அம்னோ வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 12,

டி.ஏ.பியின் அமைச்சர் Nga Kor Ming பதவி விலக வேண்டும் என்றும் அவருடைய பதவி விலகல் கடிதத்தை நானே அழுதி தருகிறேன் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். ஜொகூர் தேர்தலில் பாரிசான் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 56 சட்டமன்றங்களில் 48 சட்டமன்றங்களில் பாரிசான் வெற்றிப் பெற்று எந்த கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் பாரிசான் ஆட்சி அமைக்கிறது என Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாரிசான் ஜொகூரில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் பதவி விலகுவேன் என தெரிவித்த டி.ஏ.பியின் துணைத் தலைவர் இப்போது அமைதியாக இருக்கிறார். அவருக்குப் பதவி விலகும் கடிதம் எழுத தெரியவில்லை என்றால், அந்த கடிதத்தைத் தாமே இலவசமாக எழுதி கொடுப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *