நாடாளுமன்றத்திற்கு மட்டம் போடாதீர்கள்! – அன்வார் உத்தரவு!
- Thinagaren Sanggaren
- 23 Jun, 2024
நாளை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறிப்பினர்களும் கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என பிரதமர் அன்வார் உத்தரவிட்டுள்ளார். முக்கியமாக ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த 147 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டம் போடாமல் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
நாளை தொடங்கி தொடர்ந்து 16 நாள்கள் நாடாளுமன்றக்
கூட்டத் தொடர் 18 ஜூலை வரையில் நடைபெறும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



