விபத்தில் தந்தை மகன் இருவரும் பலி!

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
கட்டுப்பாட்டை இழந்த லாரி மற்றொரு லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 40 வயது தந்தையும் 20 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பீடோர் அருகே காலை 7.46 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டதாகவும் கட்டுப்பாட்டை இழந்த லாரி மற்றொரு லாரியை மோதியதில் தீ பிடித்ததாகவும் லாரிலேயே சிக்கிக்கொண்ட 40 வயது தந்தையான லாரி ஓட்டுநரும் 20 வயது மகனும் வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்ததாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Dua beranak rentung dalam kemalangan melibatkan dua treler di Lebuhraya Utara-Selatan berhampiran Tapah. Mangsa ialah pemandu treler muatan pasir dan anaknya yang menjadi kelindan. Pasukan bomba berjaya mengeluarkan kedua-dua mangsa yang maut akibat kebakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *