குறையும் கருவுறுதல் விகிதம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா. செப்டம்பர் 3: நாட்டில், 13 மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பிரதேசங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் மிகக் குறைந்த விகிதங்களாக வெறும் 1.2 விழுக்காட்டினை மட்டுமே பதிவு செய்துள்ளதாக தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.

திரெங்கானு, கிளந்தான் மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே தங்கள் குழந்தை பிறப்பு விகிதம் போதுமான அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *