கோலகுபு பாருவை PN கைப்பற்றும்! – முகைதீன் நம்பிக்கை

top-news


வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்,  அத்தொகுதியை பெரிக்க்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்று  அக்கூட்டணியின் தலைவர் தான்ஶ்ரீ முஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

 

தேசியக் கூட்டணி சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் கைருல் அஸ்ஹாரி சவுத் பரந்த அனுபவமும் சமூகத்துடன் ஒன்றி பழகும் ஒரு நல்ல தலைவரும் ஆவார் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

 

சிலாங்கூர் மாநிலம் தற்போது நம்பிக்கை கூட்டணியால் வழிநடத்தப்பட்டாலும் மக்கல் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். எனவே மக்களுக்காக குரல்கொடுக்க பெரிக்காத்தானை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!

 

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]